Marakkuma Nenjam Lyrics in Tamil – Thamarai
ஆண்: ஓ மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
ஆண்: நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
ஆண்: புள்ள
ஆண்: அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பார்த்தா
புள்ளி புள்ளியாதானே தோணும்
ஆண்: அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
ஆண்: மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
ஆண்: என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
ஆண்: என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி
ஆண்: என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி
குழு: எங்கு தொடங்கும் எங்கு முடியும்
எங்கு தொடங்கும்
ஆண்: எங்கு தொடங்கும்
குழு: எங்கு முடியும்
ஆண்: எங்கு தொடங்கும்
குழு: ஆற்றின் பயணம்
ஆண்: ஆற்றின் பயணம்