மாதரே

Maatharey Lyrics in Tamil
Movie: Bigil(பிகில்)
Music: A. R. Rahman
Singers: Chinmayi, Madhura Dhara Talluri, Sireesha, Akshara and Vithusayni
Lyricist: Vivek(விவேக்)

Maatharey Lyrics in Tamil

பெண் குழு: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண் குழு: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை கொளுத்த சபதம் செய்தோம்
இன்றோ மடமை வளர்க்கிறோம்

பெண் குழு: மாதர் உடல்தான்
கொளுத்தினோம்

பெண் குழு: ஆணின் உலகில் விசுறபட்டோம்
மௌனம் பேச படைக்க பட்டோம்
அளவே இல்லா விடுதலை
ஆனால் இரவாகும் நொடிவரை

ஆண் மற்றும் பெண் குழு: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: மார்பகம் போல எந்தன்
மனதிர்க்கொரு உருவம்
இருந்திருந்தால்தான்
ஆணினம் பார்த்திடும் அதையும்

பெண்: நதிகளின் பெயர்களிலே
வாழ விடும் கூட்டத்திலே
பொறுத்திடுவாய் மனமே பொறுத்திடுமே

ஆண் மற்றும் பெண் குழு: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே

பெண்: கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்

பெண்: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்

பெண் குழு: ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்

ஆண் மற்றும் பெண் குழு: மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே