Movie: Alaipayuthey(அலைபாயுதே)
Music: A. R. Rahman
Singers: Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
Lyricist: Vairamuthu(வைரமுத்து)
Maangalyam Lyrics in Tamil
ஆண்: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்
ஆண்: என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
ஆண்: ஓ என்னுயிரே ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே ஓஓ என்னுயிரே
ஆண்: மாங்கல்யம் தந்துனானே
மாங்கல்யம் மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபகே
த்வம் சஞ்சீவ சரத சதம்
ஆண்: மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
ஹே மங்கலம் மங்கலம்
ஆண்: கண்டே பத்னாமி சுபகே
த்வம் சஞ்சீவ சரத சதம்
ஆண்: மங்கலம்