Maamadura Lyrics in Tamil – Vivek
பெண்: மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணன் ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண்: மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணன் ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண்: ஏ பட்டாசே
வா ராசு வெள்ளாசு
பெண்: பட்டாசு போடு பட்டாசு
சோங்கி நிக்காம வந்து ஒராசு
பெண்: ஏ போடு பட்டாசு
ஏ போடு வா ராசு
ஆண்: வன்டாப்ள்ள வன்டாப்ள்ள
பெண்: மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணன் ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண்: மாமதுர அன்னக்கொடி
வா மதினி அண்ணன் ரெடி
மருத மெச்சும் அன்னக்கொடி
வா மதினி நல்லா கொட்டு அடி
பெண்: ஏ பட்டாசு
ஏ வெள்ளாசு