கண்ணோரம்

Kannoram Lyrics in Tamil
Movie: Naam 2(நாம் 2)
Music: Stephen Zechariah
Singers: Stephen Zechariah and Srinisha Jayaseelan
Lyricist: T Suriavelan(டி சூரியவேலன்)

Kannoram Lyrics in Tamil

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ

ஆண்: உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண்: உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

ஆண்: நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா

பெண்: உன் பிழை தாண்டி
நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ

பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ

ஆண்: ஓ நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ

பெண்: என் இதய செல்லில் கூட
அன்பே உந்தன் பெயர்தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ

ஆண்: உன் மூச்சுக் காற்றினை
நான் தொழுதிடவா
பெண்: என் காதல் முழுமையும்
வாடகை விடவா

ஆண்: காதலில் ஆழ்கடல்
நான் அறிவேனே
பெண்: உன்னோடு மூழ்கிட
தவம் கிடப்பேனே

ஆண்: நான் உனதில்லை
என்றால் இறக்கவா
உயிரே உனதால்
நான் பிறக்கவா

பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ
நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில்தானோ
தானோ தானோ தானோ தானோ

ஆண்: சொல்லாத காதல் எல்லாம்
கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம்
எல்லாம் தீயா யாமோ

பெண்: உன்னாலே உள்ளுக்குள்ளே
கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு
என்னை கொல்லட்டும்

ஆண்: நீ நெஞ்சின் ஓரத்தில்
வலிக்கின்ற பாதியா
பெண்: உன் முதல் கவிதையில்
நான் இனி இல்லையா

ஆண்: ஆயுளை மனதினை
அறிந்தவன் எவனோ
பெண்: நீ அறிவாய் என
தவித்து நின்றேனோ

பெண்: நான் அதில்
இல்லையென்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
பிறக்கவா பிறக்கவா

பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில்தானோ

ஆண்: உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

பெண்: நான் போகின்ற வழியெல்லாம்
நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும்
உனது அல்லவா

ஆண்: உன் சிறைமீட்டு
தினம் உன்னை நான் காக்கவா
இல்லை நீ இன்றி
நான் வாழ வழி தேடவா

ஆண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில்தானோ
பெண்: நான் பிழைக்கின்றேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில்தானோ