கண்ணோடு காண்பதெல்லாம்

Kannodu Kaanbadhellam Lyrics in Tamil
Movie: Jeans(ஜீன்ஸ்)
Music: A. R. Rahman
Singer: Nithyasree Mahadevan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Kannodu Kaanbadhellam Lyrics in Tamil

பெண்: ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப

பெண்: ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை

பெண்: கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண்: சலசல சலசல இரட்டைக் கிளவி
தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ

பெண்: பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

பெண்: தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

பெண்: தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

பெண்: இரவும் பகலும் வந்தாலும்
நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும்
பயணம் என்பது ஒன்றல்லோ

பெண்: இதயம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்றல்லோ

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண் குழு: தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம்
தக்ர தக்ர தக்ரதிம் தகஜம்

பெண்: அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே

பெண்: கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ

பெண்: தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

பெண்: தினக்கு தினக்கு தின திந்தின்னானா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

பெண்: ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான்
தனித்தனியே தேடுகின்றோம்

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

பெண்: ம ம ம க க னி னி ச க ச க
ச க ச க னி னி ச க ம ச க ம
ச க ப ச னி னி ச னி ச க ம ப
ச ம ப னி ச க க ரி க ச ரி க ம ப

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

பெண்: ப ப னி னி ச ச க க ம ம ப ப னி னி
ச ச னி ச க ம ப னி த ப ம க ம
ப னி ச ச க ரா ச னி ச ம க ரி ச னி தா

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா

பெண்: ரி ரி ரி ச ச னி ச
ரி ரி ச ச ரி ரி னி னி ச ச
க ரி ச னி சி க ரி ச னி த
னி த ப ம க னி ச க ச க
ம க ம ப த ப ம னி ம ப ந
ச க ரி ச க ரி ச னி ச னி த
ப ம க ரி ச ரி ம

பெண்: கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை

பெண்: கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை