Kannamma Unna Lyrics in Tamil
ஆண்: கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
ஆண்: கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
ஆண்: எனக்குள்ள புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலிகூட
சுகம்தானே நீ சொன்னா
ஆண்: சொக்காத சொக்காத
யார் பாத்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து
என்னோட திக்கான
ஆண்: அர பார்வ நீ பாத்து
அடி நெஞ்ச கொல்லாத
நிழல்கூட நடக்கின்ற
சுகம் கூட நீ தந்த
ஆண்: கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
ஆண்: கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வ பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
ஆண்: ஓ மௌனம் பேசும் மொழிகூட அழகடி
ஆயுள் நீல அது போதும் வருடி
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை உடைத்தெறி
ஆண்: வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி
எந்தன் வானை மறைகின்ற அழகி
உந்தன் உயிரை என் சுவாசம்
தொடுதேனா கூறடி வந்து கூறடி
ஆண்: நிலவே மலரே
கவியே அழகே
அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வா
ஆண்: நிலவே மலரே
கவியே அழகே
என் நெஞ்சுக்குள்ள நீ வா வா
ஆண்: கண்ணம்மா உன்ன
மனசில் நினைக்கிறேன்
பார்வை பாரடி பெண்ணே
ஆண்: என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா கண்ணே
ஆண்: ஆஅ ஆஅ ஆஅ
பெண்ணே
ஆஅ ஆஅ ஆஅ
கண்ணே
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்