Kannaana Kanney Lyrics in Tamil
ஆண்: கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
ஆண்: புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண்: நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
ஆண்: நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா
ஆண்: தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா
ஆண்: ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆண்: ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆண்: கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
ஆண்: புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண்: அலை கடலின் நடுவே
அலைந்திடவா தனியே
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே
ஆண்: புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே
மீட்டாய் என்னை
ஆண்: விண்ணோடும் மண்ணோடும் வாடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும்
என ஏதோ பயம் கூடும்
ஆண்: மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி
ஆண்: கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
ஆண்: புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆண்: நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
ஆண்: போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
ஆண்: எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும்
மௌனத்தில் பேசணும்
ஆண்: ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆண்: ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆராரி ராரோ ராரோ ராரோ
ஆராரி ராரோ
ஆண்: கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே