கண்ண காட்டு போதும்

Kanna Kaattu Podhum Lyrics in Tamil
Movie: Rekka(றெக்க)
Music: D. Imman
Singer: Shreya Ghoshal
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Kanna Kaattu Podhum Lyrics in Tamil

பெண்: கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெண்: நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ

பெண்: நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு நீ நீ

பெண்: அன்புல வித விதைச்சு
என்ன நீ பறிச்சாயேயே

பெண்: கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெண்: நச்சுனு காதல
கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ

பெண்: நிச்சயமாகல
சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு நீ நீ

பெண்: அன்புல வித விதைச்சு
என்ன நீ பறிச்சாயேயே

பெண்: நெஞ்சுல பூ மழைய
சிந்துர உன் நெனப்பு
என்ன தூக்குதே

பெண்: எப்பவும் யோசனைய
முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

பெண்: வக்கணையா நீயும் பேச
நான் வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
உன் வீட்ட வந்து சேருறேன்

பெண்: சிறு சொல்லுல உறியடிச்சு
என்ன நீ சாய்ச்ச
சக்கர வெயில் அடிச்சு
சட்டுனு ஓச்ச

பெண்: றெக்கையும் மொளைச்சுடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச

பெண்: கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
ஓஹோ என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

பெண்: ஓ தொட்டதும் கைகளுள
ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே

பெண்: ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே

பெண்: தொல்லைகள கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல

பெண்: உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை
சூட்டையும் ஆத்து

பெண்: உன்ன என் உசுருக்குள்ள
வைக்கணும் அட காத்து

பெண்: கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்