Kadhal Kan Kattudhe Song Lyrics in Tamil
பெண்: காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
பெண்: பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
பெண்: காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே
கனவுகள் உரச
பறித்து போனாயே
இவளது மனச
பெண்: இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே
உன்னை நானே
ஆண்: பாா்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட
தொியாமல் நான்
பெண்: கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிட
தருவேனே நான்
ஆண்: அன்பே அன்பே
மழையும் நீ தானே
கண்ணே கண்ணே
வெயிலும் நீ தானே
பெண்: ஒரு வாா்த்தை உன்னை காட்ட
மறு வாா்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே
பெண்: கலைந்து போனானே
பறித்து போனாயே
ஆண்: காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே
ஆண்: பறவையாய் திாிந்தவன்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
ஆண்: காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
பெண்: கலைந்து போனாயே
ஆண்: கலைந்து போனாயே
பெண்: கனவுகள் உரச
ஆண்: கனவுகள் உரச
பெண்: பறித்து போனாயே
ஆண்: பறித்து போனாயே
பெண்: இவளது மனச
ஆண்: இவளது மனச
பெண்: இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே
உன்னை நானே