Kaattu Sirukki Lyrics in Tamil
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈர கொல துடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈக்கி மின்னல் அடிக்குதடி
ஆண்: யாத்தே
பெண்: ஈர கொல துடிக்குதடி
ஆண்: யாத்தே
ஆண்: நச்சு மனம் மச்சினியோடு
மச்சினியோடு மருகுதடி
ஆண்: அவ நெத்தியுல் வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியுல் வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
ஆண்: அவ பார்வையில் எலும்புக
பல்பொடி ஆச்சே
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண்: யாரோ எவளோ
யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண்: தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
ஆண்: வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
பெண்: காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண்: உச்சந்தலை வகிடு வழி
ஒத்த மனம் அலையுதடி
ஒதட்டு வரி பள்ளத்துல
உசிர் விழுந்து தவிக்குதடி
ஆண்: பாழாப் போன மனசு பசியெடுத்து
கொண்ட பத்தியத்த முறிக்குதடி
பாராங்கல்ல சொமந்து வழி மறந்து
ஒரு நத்தக்குட்டி நகருதடி
ஆண்: கொண்டக் காலு செவப்பும்
மூக்கு வனப்பும்
என்னக் கிறுக்குன்னு சிரிக்குதடி
ஆண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஆண்: யாரோ எவளோ
யாரோ எவளோ
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண்: தண்டை அணிஞ்சவ
கொண்டை சரிஞ்சதும்
அண்டசராசரம் போச்சு
பெண்: வண்டு தொடாமுகம்
கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
ஆண்: ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு
ஆண்: ஊரான் காட்டு கனியே உன்ன நெனச்சு
நெஞ்சு சப்புக்கொட்டித் துடிக்குதடி
யாத்தே இது சரியா இல்ல தவறா
நெஞ்சில் கத்திச் சண்டை நடக்குதடி
ஆண்: உன்ன முன்ன நிறுத்தி
என்ன நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி
பெண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
ஆண்: ஓ காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
ஆண்: மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
பெண்: காட்டுச் சிறுக்கி
காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ