Kaattu Payale Lyrics in Tamil – Snehan
பெண்: லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே யே
லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே யே
பெண்: காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பயடா நீ
பெண்: கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
பெண்: திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பாத்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ
பெண்: என் முந்தியில சொருகி வைச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வைச்சிருக்க நீ
பெண்: யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி
பெண்: லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே யே
லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே யே
பெண்: பாசத்தால என்ன நீயும் பதற வைக்குற
பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச மேய வைக்குற
பெண்: நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறே
உச்சி கொட்ட வைக்குறியே வாடா
பெண்: நீ எச்சி ஊற வெக்குற
என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா
பெண்: நான் சாமத்துல முழிக்கிறேன்
சார பாம்பா நெளியுறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா
பெண்: உன் முரட்டு ஆசை எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
பெண்: என்ன செய்ய உன்ன
தின்னு நீக்க போறேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொள்ள போறேன்
குழு: தித்தித் தாரர தைதைரா தர
தித்தித் தாரர தைதைதை
தித்தித் தாரர தைதைரா தர
தித்தித் தாரர தைதைதை
தித்தித் தாரர தைதைரா தர
தித்தித் தாரர தைதைதைதை
தித்தித் தாரர தைதைரா தர
தித்தித் தாரர தைதைதை
பெண்: வீச்சருவா இல்லாமலே
வெட்டி சாய்க்குற
வேலு கம்பு வார்த்தையால
குத்தி கிழிக்கிற
பெண்: சூதானம்மா அங்க இங்க
கிள்ளி வைக்குற
சூசகமா ஆசையெல்லாம்
சொல்லி வெக்குற
பெண்: நீ தொட்டு பேசு சீக்கரம்
விட்டு போகும் என் ஜொரம்
வெட்டி கதை பேச வேண்டா வாடா
பெண்: நான் ஓலைபாய விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு போடா
பெண்: நீ எதுக்கு தயங்கி நிக்குற
என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா முரடு புடிக்குற கட்டி அள்ளுடா
உன் முரட்டு திமிரு எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
பெண்: பொத்தி வைச்ச ஆசை
எல்லாம் பொங்குதடா உலையா
பொத்துக்கிட்டு ஊத்த
பொங்குதடா மழையா
பெண்: லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே
லல்லாஹி லைரே லைரே லை
லல்லாஹி லைரே லைரே