காதலே காதலே

Kaathalae Kaathalae Lyrics in Tamil
Movie: 96
Music: Govind Vasantha
Singers: Chinmayi and Govind Vasantha

Kaathalae Kaathalae Lyrics in Tamil – Karthik Netha

பெண்: ஆ கொஞ்சும் பூரணமே வா
நீ கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

ஆண் மற்றும் பெண்: காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்

ஆண் மற்றும் பெண்: காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
பெண்: நீ