Jingunamani Lyrics in Tamil
பெண்: ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
பெண்: நா வெட்கத்துக்கு
பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ
பெண்: அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ ஆமாங்கோ
ஆண்: ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆண்: இது என்ன ஒடம்பா
வெடகோழி குழம்பா
புாியாம நா பாக்குறேன்
பெண்: சமைச்சது இல்லை
சமைஞ்சதுதான்டா
உனக்காக இலை போடுறேன்
ஆண்: ரீக்டர் வச்சு பாா்த்தா
நீ பத்து எா்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடல் ஆடுதே
பெண்: வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டா்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிா் ஆகுமே ஹே
ஆண் மற்றும் பெண்: கெட் டுகெதா் வேணும்
நாம கெட்டுபோக
பெண்: ஆமாங்கோ ஆமாங்கோ
ஆண்: ஹே ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆண்: ஜிங்குனமணி
ஜிங்குனமணி
கிட்டவாடி
பெண்: ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிாிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி
ஹே வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
ஆண்: நீ வெட்கத்துக்கு
பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா
சேல கட்ட ஆளானவ
பெண்: அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ ஆமாங்கோ
ஆமாங்கோ ஓஓ ஆமாங்கோ