இலக்கண கவிதை

Ilakana Kavithai Lyrics in Tamil
Movie: Banaras(பனாரஸ்)
Music: B. Ajaneesh Loknath
Singers: Pradeep Kumar and K S Chithra
Lyricist: Palani Bharathi(பழனி பாரதி)

Ilakana Kavithai Lyrics in Tamil

பெண்: தரிரரோ தரரரி
தரரி தேரரோ
ரரிரரோ தரரிரரோ ஓ

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே

ஆண் குழு: நீதான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே

ஆண்: உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே

ஆண் குழு: இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக
கை வீசும் காதல் இவள் யாரோ

ஆண்: தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்

பெண்: மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்

ஆண்: காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே

ஆண் குழு: அன்பே நீதான் காதல்
வனங்களின் விதையோ

பெண்: உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
ஆண்: உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்

ஆண்: கூடும் காதல் கைகள்
விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா

ஆண் குழு: காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு

ஆண்: இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே

ஆண்: உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே