Fear Song Lyrics in Tamil
குழு: ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
ஆண்: கடல் உறுமும் சத்தம் கேட்டால்
விதி முடிய போகுதா
கொல நடுங்கும் பேர கேட்டால்
எதிரிகளே லேதுரா
ஆண்: போர் படை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாதே
விழுந்தவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம்தானே
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: யார் யார் கண்டவர் யார் யார்
ஆண்: கடவுளில் மிருகமா தேவரா
குழு: போர் வென்றவர்தான்
ஆண்: உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை பத்திரமே
விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செதஞ்சிடுமே
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: ஆல் ஹெய்ல் ஆல் ஹெய்ல் த டைகர்
ஆண்: கடவுளில் மிருகமா தேவரா
குழு: ஆல் ஹெய்ல் ஹெய்ல்
ஆண்: தேவரா
ஆண்: தேவரா
குழு: ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
ஆண்: ஏறியிற நெருப்ப கேட்டு பாரு
கொதிக்கிற கோவம் கொண்ட ஆளு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா
ஆண்: கடலுக்குள் கால வச்சு பாரு
ரத்தமா மாத்தி வச்சதாறு
பல நூர் சரித்திரம் ஒரு பேர் தேவரா
ஆண்: எமனுக்கே பழகின பேறு
குழு: அசுரனே தேவரா
ஆண்: நரகமே நடுங்குது பாரு
குழு: கால் தடம் பட தேவரா
ஆண்: போர் கதை ஆயிரம்
இவன் பேர் இன்றி முடியாதே
விழுந்தவர் ஆயிரம்
இறுதியில் கண்ட முகம்தானே
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: யார் யார் கண்டவர் யார் யார்
ஆண்: கடவுளில் மிருகமா தேவரா
குழு: போர் வென்றவர்தான்
ஆண்: உன் வீட்டுக்கு திரும்பிடு நீ
உன் ஆயுள் ரேகை பத்திரமே
விட்டு வணங்கிடு நீ
உன் பரம்பரை செதஞ்சிடுமே
ஆண்: மிருகமா கடவுளா தேவரா
குழு: ஆல் ஹெய்ல் ஆல் ஹெய்ல் த டைகர்
ஆண்: கடவுளில் மிருகமா தேவரா
குழு: ஆல் ஹெய்ல் ஹெய்ல்
ஆண்: தேவரா
ஆண்: தேவரா
குழு: ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
ஆல் ஹெய்ல்
Fear Song Lyrics in English
Chorus: All Hail
All Hail
All Hail
Male: Kadal Urumum Satham Kettal
Vidhi Mudiya Pogutha
Kolai Nadungum Pera Kettaal
Edhirigalae Ledhu Raa
Male: Porpadai Aayiram
Ivan Per Indri Mudiyadhe
Veezhnthavar Aayiram
Irudhiyil Kanda Mugam Thane
Male: Mirugama Kadavula Devara
Yaar Yaar Kandavar Yaar Yaar
Male: Kadavulil Mirugama Devara
Por Vendravar Dhan
Male: Un Veetuku Thirumbidu Nee
Un Ayul Regai Bathirame
Vittu Vanagidu Nee
Un Parambarai Senthanjirume
Male: Mirugama Kadavula Devara
All Hail All Hail The Tiger
Male: Kadavulil Mirugama Devara
Oh Hail
Male: Eriyera Nerupa Kettu Paru
Kothikira Kovam Kondaa Aalu
Pala Noor Sarithiram Oru Per Devara
Male: Kadaluku Kaala Vechu Paaru
Rathama Mathi Vechathu Yaaru
Pala Noor Sarithiram Oru Aal Devara
Male: Yamanuke Palagana Peru
Asuraree Devara
Naragame Nadunguthu Paaru
Kaal Thadam Pada Devara
Male: Por Kadhai Aiyiram
Ivan Per Indri Mudiyathe
Vizhunthavar Aaiyiram
Irudhiyil Kanda Mugam Thane
Male: Mirugama Kadavula Devara
Yaar Yaar Kandavar Yaar Yaar
Male: Kadavulil Mirugama Devara
Por Vendravar Dhan
Male: Un Veetuku Thirumbidu Nee
Un Ayul Regai Bathirame
Vittu Vanagidu Nee
Un Parambara Senthanjirume
Male: Mirugama Kadavula Devara
All Hail All Hail The Tiger
Kadavulil Mirugama Devara
Oh Hail