எங்கே போனாய்

Engae Ponaai Lyrics in Tamil
Movie: Zero(ஜீரோ)
Music: Nivas K Prasanna
Singers: Vijay prakash and Neeti Mohan
Lyricist: Kabilan(கபிலன்)

Engae Ponaai Lyrics in Tamil

ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

ஆண்: அவளின் முகமோ
அழகின் சுகமோ
உனைத் தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

ஆண்: தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

பெண்: அருகே இருந்தாய்
அதை ஏன் மறந்தாய்
தோளில் இருந்தே தூரம் பறந்தாய்

பெண்: கனவாய் இருந்தேன்
கதவைத் திறந்தாய்
எனக்குள் இருந்தும்
எனை ஏன் பிரிந்தாய்

பெண்: இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன்
பகலில் நிலவாய் தொலைந்தே போனேன்
ஒரு நாள் உனை அறிவேன்
உனக்குள் உயிர் கரைவேன்

பெண்: எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

பெண்: எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு

ஆண்: அவளின் முகமோ
அழகின் சுகமோ
உனைத் தொடவே துடிக்கும்
விரலின் நகமோ

பெண்: தனிமை சிறையில்
தவியாய் தவித்தேனே
விழியை தொலைத்தேன்
இமையாய் இழைத்தேனே

பெண் மற்றும் ஆண்: எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு
எங்கே போனாய் என்னைவிட்டு
எங்கே போவேன் உன்னைவிட்டு