Eeriye Lyrics in Tamil – Vignesh Ramakrishna
ஆண்: ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
பெண்: வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண்: ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
பெண்: சொல்லாத குட்டி குட்டி ஆசை
செய்யாதோ காதல் பூசை
காதோரம் தேடல் ஓசை
வா இயா
ஆண்: சாயாத சுவாசம் நீயா
தீராத வாசம் நீயா
உன்னாலே என்னில் தீயா
இனியா
பெண்: வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண்: ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
ஆண்: என் ஆடை மேலே ஓடும்
மூச்சு காற்றிலே
தள்ளாட்டம் கீறி செல்லும்
ஆசை காட்டிலே
ஆண்: மின்சாரம் போலே தாக்கும்
மின்னல் அழகே
உன் ஆரம் போலே வாழுமோ
என் விரலே
பெண்: மாரோடு தூங்கு நிலாவே
கை தேடி துயிலும் உறவே
ஓயாத கனவு உலாவே
வா இயா
ஆண்: என் ஜன்னல் மழையாய் நீ வா
பொன் மின்னல் ஒளியா பூவா
மென் கீறல் பணியாய் நீ வா
இனியா
பெண்: நீயா
ஆண்: இனியா நீயா
பெண்: நீயா
ஆண்: இனியா நீயா
பெண்: வா வா
எட்டாத தூரத்தில்
போவோம் வா மேகத்தில்
வானத்தின் ஆழத்தில்
காதல் செய்வோம்
ஆண்: ஈரியே ஈரியே வா
ஈரியே ஈரியே வா
ஆண்: இனியா நீயா
இனியா நீயா