டார்லிங் டம்பக்கு

Darling Dambakku Lyrics in Tamil
Movie: Maan Karate(மான் கராத்தே)
Music: Anirudh Ravichander
Singers: Benny Dayal and Sunidhi Chauhan
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Darling Dambakku Lyrics in Tamil

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

பெண்: பாவி பயலே இவ உயிர் மூச்சுல
கடை போடனு ஓயாம
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம

பெண்: நான் புவியலதான் பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா
உன் நிழலுல நான் குடியிருந்திடத்தான்
ஏன் தெரியுதடா

ஆண்: ஆத்தாடி தலகாலு புரியாம
பாா்த்தேனே உன நானும் தயங்காம
காத்தோட காத்தாக
கைகோர்த்து நடப்பேனே விலகாம

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

பெண்: கோடி ஜென்மம் எடுத்தாலும்
ஒன்னு சேரும் வரம் கேப்பேன் நான்
ஆண் குழு: ஓஓ ஹோ ஓஓ ஹோ

ஆண்: ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோடு அடகாப்பேன் நான்
பெண் குழு: ஓஓ ஹோ ஓஓ ஹோ

பெண்: நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நான்
ஆண் குழு: ஓஓ ஹோ ஓஓ ஹோ

ஆண்: கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
பெண் குழு: ஓஓ ஹோ ஓஓ ஹோ

ஆண்: அந்த வானம் வற்றும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்ன காதல் செஞ்சிடுவே தன்னால

பெண்: கண்ணில் காட்சி உள்ள வர
கண்ணை மூடி செல்லும் வரை
உன்ன காத்து வச்சிருப்ப அன்பால

ஆண்: ஆத்தாடி தலகாலு புரியாம
பாா்த்தேனே உன நானும் தயங்காம
காத்தோட காத்தாக
கைகோர்த்து நடப்பேனே விலகாம

ஆண் குழு: ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

ஆண் குழு: ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பெண்: பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
உயிர் மூச்சுல கடை போடுற

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா
க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team