
Azhagiye Song Lyrics in Tamil
ஆண்: வெய்டிங் ஃபாா் தி புன்னகை சிாிடி
காணவில்லை ஹாா்ட் பீட் திருடி
ஆண்: அடடா நான் கவிஞன்
உனை பாா்த்து கெட்டுப்போன கவிஞன்
ஹானஸ்ட்டா நான் பேசவா
இல்ல இது போதுமா
ஆண்: ஓ மை டாா்லிங் நாங்க கம்மிங்
புது புது கணக்கெல்லாம் பென்டிங்
ஓ கோரஸ்ஸா நான் கேட்கவா
எஸ்சா எஸ்சா நோவா எஸ்சா
ஆண்: அழகியே மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி
அழகியே ஹே அழகியே
ஆண்: ஹே அழகியே மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி
அழகியே ஹே அழகியே ஹே
ஆண்: யாரும் கேட்கா
எது ஒன்றை எது ஒன்றை
நான் கேட்டேன் உன்னை
அதை தந்தால் நன்றி பிடிவாதம் இன்றி
நீ தந்தால் நன்றி துளி துளிரே
ஆண்: துளி காலம் கேட்டேன்
துளி காதல் கேட்டேன்
துளி காமம் கேட்டேன்
மறு உயிரே
மறுக்காதே நீ
மறக்காதே நீ
எந்தன் அழகியே நீ
ஆண்: நீ நீ நீ நீ நீ நீ
நின் நீ நின் நீ நின் நீ
ஆண்: அழகியே மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
கோவம் வந்தா கூச்சம் வந்தா டோன்ட் ஒா்ாி
அழகியே ஹே அழகியே
ஆண்: ஹே அழகியே மோி மீ மோி மீ அழகியே
பிளிா்ட் வித் மீ கெட் ஹை வித் மீ அழகியே
காதல் வந்தா மேட்டா் வந்தா கால் அடி
அழகியே ஹே அழகியே ஹே