Aval Kuzhal Lyrics in Tamil
ஆண்: அவள் குழல் உதிர்த்திடும்
இலை எனை துளைத்திடும்
இடைவெளி முளைத்திடும்
நேரம் உயிர் நனைத்திடும்
ஆண்: அவள் இதழ் திரட்டிடும்
மழை என்னில் தெரித்திடும்
சுழல் என சுழற்றிடும்
நெஞ்சைச் சுருட்டிடும்
ஆண்: அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
ஆண்: மெது மெதுவா
விரி விரிவா
விழி எறிவா
ஆண்: எனக்கானவளே
நீதான் கிட்ட வறியா
தெரிஞ்சா செஞ்சேன்
மன்னிப்பே கிடையாதா
ஆண்: உடனே என்ன
உதறிப்போனா சரியா
இனிமே நானும்
உயிரும் அட தனியா
ஆண்: என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே
பெண்: காலம் போகுதே கடிகாரம் ஓடுதே
உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ
வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற
திருந்தாத நான்தான் தப்போ
ஆண்: படபடக்கும் கண்ணால
என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட
மனசுடைஞ்சு போகாத
உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்
ஆண்: என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே
ஆண்: அழகழகா
அவ தெரிவா
உயிர் உரிவா
ஆண்: மெது மெதுவா
விரி விரிவா
விழி அறிவா
ஆண்: உடனே என்ன
உதறிப்போனா சரியா
இனிமே நானும்
உயிரும் அட தனியா
ஆண்: என் சொகமே என் மொகமே
எங்கேயோ தொலைஞ்சவளே
என் வரமே என் நிறமே
ஏழாக வளைஞ்சவளே