Appadi Podu Lyrics in Tamil
ஆண்: ஹோய் அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: ஒன்னோட ஊரு சுத்த
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண்: அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: என் மனசில நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம்தானா
ஆண்: என் உசுருல நீ துடிக்கிறியே
ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே
இது அதுதானா
பெண்: உன்ன பாத்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில
மூணு தடதான் வேர்த்திருந்தேன்
ஆண்: உன்னோட கன்னங்களை
காக்கா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம்
செல்ல கடி நீ கடிக்க
ஆண்: இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பெண்: ஹேய் அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணால
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையால
ஆண்: திக்க வைக்கிற திணற வைக்கிறியே
நீ மெதுவா
விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே
நீ என்னதான்
வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே
இது சரிதானா
பெண்: சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே
நீ ஜோரா
சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே
நீ அழகா
பத்த வைக்கிற பதற வைக்கிறியே
இது முறைதானா
ஆண்: ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெறிக்குதடி
பெண்: தை தைன்னு ஆடிகிட்டு
உன்னோடு நானும் வரேன்
நை நைன்னு பேசிகிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்
பெண்: இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பெண்: இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண்: ஹோய் அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே
பெண்: உன்னோட ஊரு சுத்த
உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
பெண்: இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா