அனிச்சம் பூவழகி

Anicham Poovazhagi Lyrics in Tamil
Movie: Thaandavam(தாண்டவம்)
Music: GV Prakash Kumar
Singers: G. V. Prakash Kumar, Chinnaponnu and Velmurugan
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Anicham Poovazhagi Lyrics in Tamil

ஆண்: என் கண்ணே
தந்தானா தனனானா

பெண்: மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல்
ஹோ ஹோ மையல் குய்யல்
மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்

ஆண்: அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கெரங்க வைக்கும் பேரழகி

ஆண்: எங்கெங்கோ எங்கெங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன்கிட்ட
சருகாகி நின்னேனே

பெண்: வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி

பெண்: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண்: நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி

ஆண்: ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி

ஆண்: சொல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி

ஆண்: ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண்: வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி

பெண்: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

பெண்: புது பொண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி

பெண்: புது பொண்ணு மாப்பிள்ளைக்கு
பூவ அல்லி சூடுங்கடி
மாப்பிள்ளையும் பொண்ணும்
நல்லா வாழனும்னு வாழ்த்துங்கடி

பெண்: ஓ தந்தனா தந்தனா
தந்தனா தந்தனா

ஆண்: சாத்தி வச்ச நெஞ்சில் இப்போ
சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி

ஆண்: போா் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமடி அடியே போகுமடி

ஆண்: மாியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி
உன் பெயர சொல்லச் சொல்லி
உள் நாக்கு கத்துதடி

ஆண்: ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண்: வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி

பெண்: மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண்: அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி
கெரங்க வைக்கும் பேரழகி

ஆண்: எங்கெங்கோ எங்கெங்கோ
பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட
சருகாகி நின்னேனே

பெண்: மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல்
ஹோ ஹோ மையல் குய்யல்

பெண்: மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல்
ஹோ ஹோ மையல் குய்யல்

பெண்: மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்

Other Songs From Thaandavam