Movie: Hi Nanna(ஹாய் நான்னா)
Music: Hesham Abdul Wahab
Singer: Karthik
Lyricist: Vivek(விவேக்)
Amizhdhe Nee Lyrics in Tamil
ஆண்: அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண்: குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்
ஆண்: பிழையாய் ஓர் அடி எடுத்தேன்
உன் உறக்கத்திலே
பொன் கனவுடைத்தேன்
ஆண்: இனிமேல் கண் அழுதிட
துளி இல்லையே
விதை மேல் கல் விழுவது
முறை இல்லையே
ஆண்: தவறை நாம் திருத்திட
வழி இல்லையே
பறவை கை வரவில்லையே
ஆண்: வியர்வை தணிக்க
புயல்தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க
கடல்தான் தெளிப்பேன்
ஆண்: அழுதிட என் விழி
நான் நீட்டுவேன் உயிரே
ஆண்: அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண்: குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன் மறந்துவிட்டேன்
ஆண்: பிழையாய் ஓர் அடி எடுத்தேன்
உன் உறக்கத்திலே
பொன் கனவுடைத்தேன்