அலைபாயுதே கண்ணா

Alaipayuthey Kanna Lyrics in Tamil
Movie: Alaipayuthey(அலைபாயுதே)
Music: A. R. Rahman
Singers: Harini, Kalyani Menon and Neyveli Ramalakshmi
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Alaipayuthey Kanna Lyrics in Tamil

பெண்: அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்

பெண்: அலைபாயுதே கண்ணா
என்மனம் அலைபாயுதே
உன் ஆனந்தமோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

பெண்: நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நிலைபெயறாது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என்மனம்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ

பெண்: தெளிந்த நிலவு
பட்டப் பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு
பட்டப் பகல் போல் எரியுதே
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே

பெண்: கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே

பெண்: கண்கள் சொருகி
ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி
ஒரு விதமாய் வருகுதே

பெண்: கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா

பெண்: ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு
உணா்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

பெண்: கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா

பெண்: கணைகடல் அலையினில்
கதிரவன் ஒளியென
இணையிரு கழலென களித்தவா

பெண்: கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ

பெண்: இது தகுமோ
இது முறையோ
இது தா்மம் தானோ

பெண்: இது தகுமோ
இது முறையோ
இது தா்மம் தானோ

பெண்: குழலூதிடும் பொழுது ஆடிகும்
குழைகள் போலவே
மனது வேதனைமிகவொடு

பெண்: அலைபாயுதே கண்ணா
என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்
அலைபாயுதே கண்ணா