Ae Pulla Lyrics in Tamil – Kabilan
ஆண்: அடி பச்சரிசி பல்லுக்காரி
பட்டினிக்குப் பந்தி வைக்க
மச்சமெல்லாம் மின்னுதடி நட்சத்திரமா
ஆண்: அட தண்ணீர்ல மீனு ஒன்னு தக திமி தா
நெஞ்சுக்குளி பள்ளத்துல வந்து குதிச்சா
ஆண்: ஏய் சித்தாட கட்டி வந்த சிங்காரமே
ஏ சிங்காரமே ஏ சிங்காரமே
மண் பானை உடையாத மந்திரமே
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
அடி எம்மே
ஆண்: ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
ஆண்: ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற புயலே வா வா
ஆண்: ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
ஆண்: மந்திரிச்ச மயிலே
கரும்பில் செய்த குழலே
நெஞ்சில் வாழும் நிழலே
ஆண்: ஆட ஆட பாலாட
ஆட்டம் போடும் நூலாட
உன் வாசல் பூன நானாடி
வாழைமீனு நீயடி
ஆண்: மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
பூட்டிவை பொத்தான ஆசை தீர அத்தான
ஆண்: ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
ஆண்: ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற புயலே வா வா
ஆண்: பள்ளிக்கூடம் முடிஞ்சா வீட்டு பாடம் இருக்கு
என்ன வேணும் உனக்கு
ஆண்: ஆரம் ஆரம் சஞ்சாரம்
அசர வேணும் பஞ்சாரம்
அடி கண்ணே என்ன யோசன
கண்ணில் காதல் வாசன
ஆண்: காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
ஒன்னுக்குள்ள ஒன்னோடு
வேரும் போகும் மண்ணோடு
ஆண்: ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி
ஆண்: ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்றபுயலே வா வா