அடடா மழைடா

Adada Mazhaida Lyrics in Tamil
Movie: Paiya(பையா)
Music: Yuvan Shankar Raja
Singers: Rahul Nambiar and Saindhavi
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Adada Mazhaida Lyrics in Tamil

ஆண்: அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

ஆண்: மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க

ஆண்: கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு

ஆண்: மயில் தோக போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல
என் மனசும் ஆடும் பாரு

ஆண்: என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு

ஆண்: அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

ஆண்: பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது
கேட்காத பாட்டு

ஆண்: உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

ஆண்: மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு

ஆண்: தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

ஆண்: உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல

ஆண்: சின்ன சின்ன கண்ணு ரெண்டு
கொடுத்தென்ன அனுப்பி வச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வச்சான்

ஆண்: பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு

ஆண்: போவது எங்கே
நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே
போதையில் இங்கே

பெண்: அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா

பெண்: பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க

பெண்: வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு

பெண்: குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்

பெண்: கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு