ஆசை புள்ள

Movie: Youth(யூத்)2026
Music: GV Prakash Kumar
Singer: GV Prakash Kumar
Lyricist: Ken Karunaas and Eshwar Santhanalakshmi(கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி)

Aasa Pulla Lyrics in Tamil

ஆண்: வா என் வெள்ள நிலவே
உன் கூட வரவே
என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள

ஆண்: நீ ஒரு பஃப்ப கடிச்சு
என் ஹார்ட்ட மடிச்சு
முழுங்கிபுட்ட தான உள்ள

ஆண்: ஸ்கூல்லு உள்ள யாரும் இல்லை
உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல
வானவில்ல காணவில்ல
அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல

ஆண்: உன்னாலே தானே தள்ளாடி போனேன்
உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன்
உன்னாலே தானே நான் மாறி போனேன்
என் ஹார்ட்குள்ளார பூராதா மானே

ஆண்: ஹைய்யயோ என்ன பாக்குறா
ஒரு மாதிரி என்ன ஆக்குற
கெஞ்ச வச்சு என்ன மாத்துறா
அவ சிரிப்பால என்ன சாய்க்குற

ஆண்: என் ரூட்டில் நீ வந்து பிக்ஸ் ஆகுற
நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன்
லவ்வால என் லைப்ப ஜில் ஆக்குற
நீ என்னோட ட்ரீம்மதான் புல்லா ஆக்குற

Other Songs From Youth Movie

Lyrics Added by Padalvarigal Team