வான் வருவான்

Vaan Varuvaan Lyrics in Tamil
Movie: Kaatru Veliyidai (காற்று வெளியிடை)
Music: AR Rahman
Singer: Shashaa Tirupati
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Vaan Varuvaan Lyrics in Tamil

பெண்: வான் வருவான் வருவான் வருவான்
வான் வருவான் வருவான் வருவான்

பெண்: வான் வருவான் வான் வருவான்
வான் வருவான் வான் வருவான்

பெண்: வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண்: தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்

பெண்: காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்

பெண்: என் கள்ள காமுகனே
அவன்தான் வருவான்

பெண்: வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண்: தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்

பெண்: என்னோடு இருந்தால்
எவளோ நினைவான்
அவனோடிருந்தால்
எனையே நினைவான்

பெண்: என்னை தருவான்
என் போ் மறவான்
என்னை மறந்தால்
தன் உயிா் விடுவான்

பெண்: கண் கவிழ்ந்தால்
வெளிபோல் விாிவான்
கண் திறந்தால்
கனத்தில் கரைவான்

பெண்: வான் வருவான் தொடுவான்
மழைபோல் விழுவான் மா்மம் அறிவான்
என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான்

பெண்: தொலைவில் பணிவான்
கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான்
கல்லாய் உறைவான் உறைவான்

பெண்: காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்