சிங்காரி என்ன கொஞ்சம்

Music: Sai Abhyankkar
Singers: Pradeep Ranganathan and Sai Abhyankkar
Lyricist: Sanjay Semvi(சஞ்சய் செம்வி )

Singari Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்க கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா ரிங்கா ரிங்கா
மன்னாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்குனா தங்கா தங்கா

ஆண்: காந்தாழி கண்ணுலதான் தல்லாடி உல்ந்து போட்டான்
சூடான சூர போதை எரிக்கிச்சா கிச்சன்
மெல்லமா என்ன நீயும் தளுக்கா தள்ளிவிட்டா
தானனானா தானனானா 

ஆண்: மனமா தேச்சு விட்டேன் சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல

ஆண்: ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே பேச்சு நல்லால்ல

ஆண்: சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா ரிங்கா ரிங்கா
மண்ணாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்கினா தங்கா தங்கா

—பின்னணி இசை—

ஆண்: ஏய் ஏடா கொட இடுப்புல எக்க செக்க மடிப்புல
உட்ச்ச கட்டத்துக்கு போன ஏர்றுல 
அடி மேடு பல்ல பாத்து நான் சொக்கி போன கேருல
தூக்கி வச்சு தாக்க போறேன் நேருல

ஆண்: மங்கை அவள் கூந்தலுக்குள்ளே மல்யுத்தம் நடக்குதா
மன்றம் வந்த தென்றலும் இப்போ வெட்கப்பட்டு சிரிக்குதா
விண்டறுல வெயிலு அடிக்க உடம்பெல்லாம் சிலுக்குதா
நரம்பெல்லாம் பொடச்சிக்குன்னு நீதான் நீதான் வேணுமுணு கிளியே

ஆண்: ஜன்னல் வழி மின்னலும் தெறிக்குது
காலும் ரெண்டும் பின்னினு கெடக்குது
மூணு மணி முடிஞ்சும் அதுங்க கொஞ்சினு கெடக்குது

ஆண்: சிங்காரி என்ன கொஞ்சம் சிக்காம சிக்கெடுத்தா
காத்தோட சுத்த வச்சா ரிங்கா ரிங்கா
மண்ணாதி மன்னரெல்லாம் பின்னாடி வந்தாலுமே
என்னாண்ட மாட்டிக்கினா தங்கா தங்கா

ஆண்: மனமா தேச்சு விட்டேன் சந்தனமா
ஏத்தி வச்ச குங்குமமா
பார்த்தேனே கண்ணால கேட்டேனே உன்ன போல

ஆண்: ஆக்கி வச்சு கெஞ்சனுமா
தூக்கி வச்சு கொஞ்சணுமா
மனமா கேக்குறியே பேச்சு நல்லால்ல

குழு: ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா
ஹே ரிங்கா ரிங்கா ரிங்கா
ஹே தங்கா தங்கா தங்கா தங்கா

ஆண்: ஜாலியா இருந்துச்சு

—பின்னணி இசை—

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team