Paththavaikkum Song Lyrics in Tamil
பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா
பொருத்திடு வீரா
தொடர்ந்து பதற செய்வீரா
பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம்
நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா
பெண்: தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போய்டுறா வெரசா வெரசா
பெண்: ராசா இது என்ன புதுசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பார்த்துக்கொடு லேசா லேசா
பெண்: விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
அப்படி மட்டும் பாக்காதே
பெண்: எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே
சொளட்டி செல்லாதே
சொளட்டி விட்டு செல்லாதே
பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம் அரரா ரே
பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம்
நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா
பெண்: முளிச்சி பாக்கும் போது
உன் தோழுல கெடக்கணும்
நெனச்சு நெளிஞ்சதெல்லாம்
தினம் தினம் நடக்கும்
பெண்: கெடச்ச நேரம் எல்லாம்
கட்டிகிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எளனும்
பெண்: சத்தமே இல்லமா என்
மொத்ததையும் சரிச்சிட்ட
சொப்பனத்தில் வெப்பதத்த தந்து
சாச்சி போட்டுட்ட
பெண்: ராசா இது என்ன புதுசா
வெக்கம் ஆச்சு சிறுசா
கொஞ்சம் பாத்து தொடு லேசா லேசா
பெண்: தாசா கிட்ட நெருங்குற லேசா
நான் நொறுங்குறேன் தூசா
எட்டு போய்டுறா வெரசா வெரசா
பெண்: விரல கோக்காதே கோக்காதே
கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே
அப்படி மட்டும் பாக்காதே
பெண்: எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே
சொளட்டி செல்லாதே
சொளட்டி விட்டுச் செல்லாதே
பெண்: பத்தவைக்கும் பார்வைக்காரா
ஏய் பார்வைக்காரா
பத்தவைக்கும் பார்வைக்காரா
ம்ம்ம் அரரா ரே
பெண்: சிக்கவைக்கும் செய்கையெல்லாம்
நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா