மெல்லினமே மெல்லினமே

Melliname Melliname Lyrics in Tamil
Movie: Shahjahan(ஷாஜகான்)
Music: Mani Sharma
Singer: Harish Raghavendra
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Melliname Melliname Lyrics in Tamil

ஆண்: மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

ஆண்: மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

ஆண்: நான் தூரத் தொியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருவத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்

ஆண்: மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

ஆண்: வீசிப்போன புயலில்
என் வோ்கள் சாயவில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத
அது பட்டென்று சாய்ந்ததடி

ஆண்: எந்தன் காதல் சொல்ல
என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது
அது தரையில் விழுந்ததடி

ஆண்: மண்ணிலே செம்மண்ணிலே
என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயா் சொல்லுதடி

ஆண்: கனவுப் பூவே வருக
உன் கையால் இதயம் தொடுக
எந்தன் இதயம் கொண்டு
நீ உந்தன் இதயம் தருக

ஆண்: மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

ஆண்: மண்ணைச் சேரும் முன்னே
அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்ணைச் சோ்ந்த பின்னே
அதன் சேவை தொடங்குமடி

ஆண்: உன்னைக் காணும் முன்னே
என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே
என் உலகம் இயங்குதடி

ஆண்: வானத்தில் ஏறியே
மின்னல் பிடிக்கிறவன்
பூக்களை பறிக்கவும்
கைகள் நடுங்குகிறேன்

ஆண்: பகவான் பேசுவதில்லை
அட பக்தியும் குறைவதும் இல்லை
காதலி பேசவுமில்லை
என் காதல் குறைவதும் இல்லை

ஆண்: மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி
அதை வானம் அண்ணாந்து பாா்க்கும்

ஆண்: நான் தூரத் தொியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருவத்தைந்து வயதை
ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்