Megham Karukkatha Lyrics in Tamil – Dhanush
ஆண்: மேகம் கறுக்காதா
பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா
பெண்ணே பெண்ணே
ஆண்: தேகம் நனையாதா
பெண்ணே பெண்ணே
தீயும் அணையாதா
பெண்ணே பெண்ணே
ஆண்: கண்பாசை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன்
உள்ளுக்குள்ளே
ஆண்: பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
ஆண்: பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
ஆண்: மேகம் கறுக்காதா
பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா
பெண்ணே பெண்ணே
ஆண்: மண்ணை தூறல் தீண்டும் முன்னே
வாசம் பார்க்கிறேன்
மண்ணை கூட பொம்மை ஆக்கும்
நேசம் பார்க்கிறேன்
ஆண்: இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்
என்று கேட்கிறேன்
கொஞ்சம் கொஞ்சம் இன்னும் இன்னும்
என்று கேட்கிறேன்
ஆண்: என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்
காற்றில் போக பார்க்கிறேன்
கால்கள் போன பாதை எல்லாம்
நான் போகிறேன்
ஆண்: என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று
வெட்கப்பட்டு திறக்கிறேன்
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்
நான் போகிறேன்
ஆண்: கண்பாசை பேசினால்
நான் என்ன செய்வேன்
கன்ஃப்யூஷன் ஆகுறேன்
உள்ளுக்குள்ளே
ஆண்: பறக்க பறக்க துடிக்குதே
பழக பழக பிடிக்குதே
பழைய ரணங்கள் மறக்குதே
பெண் தோகை வருடுதே
ஆண்: பறக்க பறக்க
பழக பழக
பழைய ரணங்கள்
பெண் தோகை வருடுதே
ஆண்: மேகம் கறுக்காதா
பெண்ணே பெண்ணே
சாரல் அடிக்காதா
பெண்ணே பெண்ணே
ஆண்: தேகம் நனையாதா
தீயும் அணையாதா