Marana Mass Lyrics in Tamil
வசனம்: பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த
ஆண்: தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண்: தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண்: திமிராமா வாங்க
பல்பாயிடுவீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஆண்: கெத்தா நடந்துவரான்
கேட் எல்லாம் கடந்துவரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஆண்: ஸ்லீவ்வ சுருட்டிவரான்
காலரதான் பிரட்டிவரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
ஆண் குழு: மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
ஆண் குழு: மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
ஆண்: தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண்: திமிராமா வாங்க
பல்பாயிடுவீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஆண்: எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
ஆண்: முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வச்சு
கொண்டாடும் ஊரு
ஆண்: நியாயம் இருந்து எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்
கால இழுத்து உயர நினைச்சா
கெட்ட பையன் சார் இடியா இடிக்கும்
ஆண்: கெத்தா நடந்துவரான்
கேட் எல்லாம் கடந்துவரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஆண்: ஸ்லீவ்வ சுருட்டிவரான்
காலரதான் பிரட்டிவரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார
ஆண் குழு: மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்
ஆண் குழு: மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்
ஆண்: தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க
ஆண்: திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஆண்: இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி சல்பிலோ
ஆண்: இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி சல்பிலோ
ஆண் குழு: மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வந்துவுழனும்