வெற்றி வேலடா

Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singers: Chorus Lyricist: Nandalala(நந்தலாலா) Vetri Velada Lyrics in Tamil குழு: வெற்றி வேலடாஇது வீர வேலடாஇந்த வேல்லை ஏந்தும்வேலை உன்னை வெல்பவன் யாரடா குழு: வெற்றி கொள்ளடாபகை வேரை கில்லடாஉன் காதல் வீரம் ரெண்டும் வாழவேங்கையாய் நில்லடா குழு: மிதிபடும் நிலம் எனபொறுப்பது காதல்எரிமலை நெருப்பெனவெடிப்பதும் காதல்பகைவனை எரித்திடஒருமுறை வெடிப்பாயே குழு: அழுவதும் தொழுவதும்கோழைகள் பழக்கம்தமிழ் மகன் உடலுக்குதழும்புகள் பதக்கம்எதிரியின் முகத்தினில்உன் பெயர் பொரிப்பாயே குழு: சிரித்தாள் […]

காதல் காதல்

Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singer: Karthik Lyricist: Thamarai(தாமரை) Kaadhal Kaadhal Lyrics in Tamil ஆண்: காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் நரகமாகாதல் காதல் வலித்திடும் சொர்க்கமா ஆண்: கண்களில் பொங்கும் நீரில் காட்சியும் மறைந்து போகும் காதலின் மடியில் தானே இறுதியாய் இதயம் தூங்கும் ஆண்: பூவை காட்டி முள்ளை விற்றாய் காதலே தெய்வம் கருணை கொண்டால்வெல்லும் காதலே ஆண்: காதல் காதல் காதல் காதல் காதல் இனித்திடும் […]

கோடி கோடி மின்னல்கள்

Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singer: Vijay Yesudas Lyricist: Palani Bharathi(பழநி பாரதி) Kodi Kodi Minnalgal Lyrics in Tamil ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஆண்: ஓடி வந்த வார்த்தைகள்ஓசை இன்றி தேயுதேஏனடி ஏனடி ஏனடி ஆண்: மூச்சிலே புது வாசனை இது ஏனம்மாஇளைய மனதில் காதல்பிறந்த நேரமா ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி […]

கவிதையே தெரியுமா

Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singers: R.P. Patnayak, Harini and Manicka Vinayagam Lyricist: Arivumathi(அறிவுமதி) Kavithayae Theriyuma Lyrics in Tamil ஆண்: கவிதையே தெரியுமா ஆண்: கவிதையே தெரியுமாஎன் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி ஆண்: இமை மூட மறுக்கின்றதே ஆவலேஇதழ் சொல்ல துடிக்கின்றதேகுழு: காதலே ஆண்: கவிதையே தெரியுமாஎன் கனவு நீதானடிகவிதையே தெரியுமா பெண்: குறும்பில் வளர்ந்த உறவே என் அறையில் நுழைந்த திமிரேஆண்: மனதை பறித்த […]

திருவிழான்னு வந்தா

Movie: Jayam(ஜெயம்) Music: R.P. Patnaik Singers: Tippu, Gowri, Raja and Ravi Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Thiruvizhannu Vantha Lyrics in Tamil ஆண்: திருவிழான்னு வந்தா இவ கோயில் வரமாட்டா ஆண்: ஹே திருவிழான்னு வந்தாஇவ கோயில் வரமாட்டாஅரிச்சந்திரன் போலஇவ பொய் பேசமாட்டா ஆண்: கண்ணகியப் போல இவ கோவப் படமாட்டாஇன்னொரு விசயம் கேளு குழு: என்ன என்ன என்ன ஆண்: நீ இன்னொரு விசயம் கேளு நான் உட்டதெல்லாம் ரீலு […]

சரக்கு வச்சிருக்கேன்

Movie: Shahjahan(ஷாஜகான்) Music: Mani Sharma Singers: Shankar Mahadevan and Radhika Thilak Lyricist: Vairamuthu(வைரமுத்து) Sarakku Vachirukken Lyrics in Tamil பெண்: சரக்கு வச்சிருக்கேன்இறக்கி வச்சிருக்கேன்கருத்த கோழி முளகு போட்டுவறுத்து வச்சிருக்கேன் ஆண்: சரக்கு வச்சிருக்கேன்இறக்கி வச்சிருக்கேன்கருத்த கோழி முளகு போட்டுவறுத்து வச்சிருக்கேன் பெண்: கோழி ருசியா இருந்தாகோழிய வெட்டுகுமரி ருசியா இருந்தாகுமரிய வெட்டு பெண்: சிலுக்கு சிட்டுநான் சீனா பட்டுஆடை போட்டுமூடி வச்ச அல்வா தட்டு ஆண்: சரக்கு வச்சிருக்கேன்இறக்கி வச்சிருக்கேன்கருத்த […]

மின்னலை பிடித்து

Movie: Shahjahan(ஷாஜகான்) Music: Mani Sharma Singer: Unni Menon Lyricist: Vairamuthu(வைரமுத்து) Minnalai Pidithu Lyrics in Tamil ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான் ஆண்: இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்கதன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்பிரம்மனும் மூா்ச்சையுற்றான் ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான் ஆண்: இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்கதன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்பிரம்மனும் மூா்ச்சையுற்றான் ஆண்: அவளின் […]

மெல்லினமே மெல்லினமே

Movie: Shahjahan(ஷாஜகான்) Music: Mani Sharma Singer: Harish Raghavendra Lyricist: Vairamuthu(வைரமுத்து) Melliname Melliname Lyrics in Tamil ஆண்: மெல்லினமே மெல்லினமேநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடிஅதை வானம் அண்ணாந்து பாா்க்கும் ஆண்: மெல்லினமே மெல்லினமேநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடிஅதை வானம் அண்ணாந்து பாா்க்கும் ஆண்: நான் தூரத் தொியும் வானம்நீ துப்பட்டாவில் இழுத்தாய்என் இருவத்தைந்து வயதைஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஆண்: மெல்லினமே […]

சிவபுராணம்(நமச்சிவாய வாழ்க)

Album: Sivapuranam – Kolaru Thirupathikam – Thiruneetru pathikam(சிவபுராணம் – கோளறு திருப்பதிகம் – திருநீற்று பதிகம்) Lyricist: Manikkavasagar(மாணிக்கவாசகர்) Sivapuranam Lyrics in Tamil ஆண்: தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கிஅல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதேஎல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்திருவாசகம் என்னும் தேன் திருவாசகம் என்னும் தேன் ஆண்: நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கநமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஆண்: இமைப்பொழுதும் என் நெஞ்சில்நீங்காதான் தாள் வாழ்கஇமைப்பொழுதும் […]

கண்மணி அன்போடு

Movie: Gunaa(குணா) Music: Ilaiyaraaja Singers: Kamal Hassan and S. Janaki Lyricist: Vaali(வாலி) Kanmani Anbodu Lyrics in Tamil ஆண்: கண்மணி அன்போட காதலன்நான் நான் எழுதும் லெட்டர் ச்சீ மடல்இல்ல கடுதாசி வச்சிகலாமாவேணாம் கடிதமே இருக்கட்டும் படி பெண்: கண்மணி அன்போடு காதலன்நான் எழுதும் கடிதமே ஆண்: பாட்டாவே படிச்சிட்டியாஅப்ப நானும் மொதல்ல கண்மணி சொன்னன்லஇங்க பொன்மணி போட்டுக்கபொன்மணி உன் வீட்டுல சௌக்கியமாநா இங்க சௌக்கியம் பெண்: பொன்மணி உன் வீட்டில் […]

சுந்தரி கண்ணால்

Movie: Thalapathi(தளபதி) Music: Ilaiyaraaja Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki Lyricist: Vaali(வாலி) Sundari Kannal Lyrics in Tamil ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதிசொல்லடி இந்நாள் நல்ல தேதிபெண்: என்னையே தந்தேன் உனக்காகஜென்மமே கொண்டேன் அதற்காக ஆண்: நான் உனை நீங்க மாட்டேன்நீங்கினால் தூங்க மாட்டேன்சேர்ந்ததே நம் ஜீவனே ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதிசொல்லடி இந்நாள் நல்ல தேதிபெண்: என்னையே தந்தேன் உனக்காகஜென்மமே கொண்டேன் அதற்காக பெண்: வாய் […]

பூக்கள் பூக்கும் தருணம்

Movie: Madrasapattinam(மதராசபட்டினம்) Music: G.V. Prakash Kumar Singers: Andrea Jeramiah, G.V. Prakash Kumar and Harini Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்) Pookal Pookum Tharunam Lyrics in Tamil ஆண்: தானா தோ தனானாதானா தோ தனானாதானா தோன் தனானா தானானேனானா ஆண்: தானா தோ தனானாதானா தோ தனானாதானா தோன் தனானா தானானேனானா ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரேபார்த்ததாரும் இல்லையேபெண்: உலரும் காலை பொழுதைமுழு மதியும் பிரிந்து போவதில்லையே ஆண்: […]