லவ் டிடாக்ஸ்

Movie: Retro(ரெட்ரோ)
Music: Santhosh Narayanan
Singers: Punya Selva and Suriya
Lyricist: Arunraja Kamaraj(அருண்ராஜா காமராஜ்)

Love Detox Lyrics in Tamil

பெண்: மன்மதா மன்மதா
மல்லிப்பூ தாடா மந்திர
மெத்தையில் அல்லத்தான் வாடா
விழி ரெண்டும் ரெண்டு செர்ரி என்களா
ஒரு பூமி பந்தாய் சுற்றி வந்தாரா

பெண்: கண்ணா பின்னா காதலிக்கும் ஆசையெல்லாம்
மிச்சம் இன்றி நீளும் இந்த நேரமெல்லாம்
அருமெல்ல மெல்ல தீரும் இந்த ஓசையெல்லாம்
உன்னோடுதான் உன்னோடும்தான்

பெண்: தீ பிடிக்க நீ அணைக்க
நீ அணைக்க தீ பிடிக்க
தேனருவி இவள் தேனருவி
மேல உருகி உன்மேல் உருகி

பெண்: உன்னை காண காத்திருப்பேன் ஓடி நீ வா
கடைநிலை ஊழியனாய் மாறி நீ வா
கொஞ்சி கொஞ்சி தீ பிடிக்க தேடி நீ வா
உன்னோடுதான் உன்னோடும்தான்

பெண்: கிளியோபாட்ரா பக்கம் நிற்க
அந்த புறம் மச்சம் தருமா தயக்கமா
கொம்புத்தேனின் சாரலுக்கு
தள்ளி போகும் தூரம் வேண்டுமா
என் பக்கம் பாவா

பெண்: விலக போகவே உயர வேகமே
மந்திர தாகம் மேலாடை தேடும் தேகம்
நீராட காதல் நீரும்
போராடி பாரும் மேலும் மேலும்

ஆண்: மேலும் அணைச்சிட அணைச்சிட இரு நெருப்புது
அணைச்சிட வரவா
பறிச்சிட பறிச்சிட பூக்குற பூவுது
பறிச்சிட வரவா
படிச்சிட படிச்சிட புரியற படிக்குது
படிச்சிட வரவா
முடிச்சிட முடிச்சிட ஆரம்பிக்குது இன்னும்

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team