காக்கா முட்டை

Song Name: Kaakkaa Muttai
Music: D. Imman
Singer: Vaikom Vijayalakshmi
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Kaakkaa Muttai Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

பெண்: காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

பெண்: இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க
ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

—பின்னணி இசை—

பெண்: தில்லு இருந்தா என்ன தின்ன வரலாம்
தேவை இருந்தா என்ன திரும்ப திரும்ப நெருங்கலாம்
காசு இருந்தா என்ன வாங்கி விடலாம்
காதல் இருந்தா என்ன கடைசி வர தொடரலாம்

பெண்: தயங்கி நிக்குற ஆளு நோயில் படுக்குறான்
கலவி கொள்ளுற ஆளு வாழ்வ ஜெயிக்குறான்
எதுவும் இங்கே குத்தம் இல்லேங்க
அள்ளி அனைக்கலேன்னா ரத்தம் சுண்டுங்க

பெண்: காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

பெண் குழு: கட்டிக்க தெரியாம
ஓட்டிக்க முடியாம
கிட்டத்தில் அடி நீயும் வராதே வீணே

பெண் குழு: கட்டிக்க துணியாம
எட்டத்தில் இருந்தே நீ
பத்திக்க நெனச்சாலே ஆகாதுதானே

பெண் குழு: ஆசை கொல்லுற நெஞ்ச நீ விட்டுவிடாத
அங்கேயும் இங்கேயும் சுத்த விடாத
கண்டத எப்பவும் வெட்டி விடாத
வந்திடு என்னிடம் வெட்கபடாத

—பின்னணி இசை—

பெண்: பாசம் சில நாள்
கொண்ட நேசம் சில நாள்
ஆசை சில நாள் இந்த
அறிய உடலை அறிய வா

பெண்: நீயும் சில நாள்
இங்கே நானும் சில நாள்
யாரும் சில நாள்
என்ற நிலையில் சரசம் புரிய வா

பெண்: குடும்பம் விளங்க ஏத்து
குத்து விளக்கதான்
புரிஞ்சி கொள்ளணும் நானும்
சின்ன சிலுக்குதான்

பெண்: இருக்கும் மட்டும் என்ன ஓட்டுங்க
இன்னும் இறுக்கி கொள்ள கப்பங்கட்டுங்க

பெண் குழு: காக்கா முட்டை காக்கா முட்டை
காக்கா முட்டை காக்கா முட்டை

பெண்: காக்கா முட்டை கண்ணாலதான் கபடி ஆடுவேன்
கன்னி காலம் நேரம் பார்த்திடாம மகுடி ஊதுவேன்
வேட்டி கட்டும் உங்களுக்கு கிறுக்கு ஏத்துவேன்
ஒன்னு வேண்டும் வர மேனியால சரக்க ஊத்துவேன்

பெண் குழு: இருப்பவங்க ஜாக்கெட்டுல பணத்த குத்துங்க
ஏதும் இல்லாதவங்க போகும் வர கைய தட்டுங்க

பெண்: ரசிப்பவங்க சொக்கி நில்லுங்க
என்ன ரகசியமா முத்து பண்ணுங்க

பெண்: காக்கா

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team