அம்மாடி உன் அழகு

Ammadi Un Azhagu Lyrics in Tamil
Song Name: Ammadi Un Azhagu
Music: D. Imman
Singer: Sathya Prakash
Lyricist: Yugabharathi(யுகபாரதி)
Year: 2014

Ammadi Un Azhagu Lyrics in Tamil

ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

ஆண்: உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

—பின்னணி இசை—

ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

—பின்னணி இசை—

ஆண்: முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போதை
பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்டா கரைஞ்சேனே
ரெக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடைஞ்சேனே

ஆண்: ஆத்தாடி நீதான்
அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும்
கரை படியாத தாமரை
பூக்குற என்ன தாக்குற

ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

—பின்னணி இசை—

ஆண்: கண்ணி ரெண்டு போதவில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஒட்டு மொத்த ஒயில காண
பத்து ஜென்மம் எடுப்பேனே

ஆண்: கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே

ஆண்: தேசாதி தேசம்
வர திரிஞ்சேனே ஆம்பள
ஆனாலும் கூட
ரதி உன போல பாக்கல
வீட்டுல எழும் பாட்டுல

—பின்னணி இசை—

ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

ஆண்: அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர்தாரேன்

—பின்னணி இசை—

ஆண்: அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team