என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

Ennai Thottu Allikonda Lyrics in Tamil
Movie: Unna Nenachen Pattu Padichen(உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்)
Music: Ilaiyaraaja
Singers: Swarnalatha and S. P. Balasubrahmanyam
Lyricist: Piraisoodan(பிறைசூடன்)

Ennai Thottu Allikonda Lyrics in Tamil

பெண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

பெண்: நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

பெண்: அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

பெண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

பெண்: சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம்
என்னை சீராட்ட வரணும்

பெண்: பொன்னி பொன்னி நதி
நீராட வரணும்
என்னை என்னை நிதம்
நீ ஆள வரணும்

பெண்: பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்துவிடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு

பெண்: அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

ஆண் மற்றும் பெண்: என்னைத் தொட்டு

ஆண்: நெஞ்சைத் தொட்டு

ஆண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

ஆண்: நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

ஆண்: மஞ்சள் மஞ்சள் கொஞ்சும்
பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில்
தானாடும் நிலவே

ஆண்: மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே
கண்ணால் கண்ணால் மொழி
நீ பாடு குயிலே

ஆண்: கட்டுக்குள்ள நிற்காது
திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே

ஆண்: அக்கறையும் இக்கரையும்
கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே

ஆண்: என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி
உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்

ஆண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

ஆண்: நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

ஆண்: அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்

ஆண்: என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி
விஷயம் என்னடி

Other Songs From Unna Nenachen Pattu Padichen