Chellamma Lyrics in Tamil
பெண்: இனிமே டிக் டாக்
எல்லாம் இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
பெண்: ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா
ஆண்: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா
பெண்: பொல்லாத
வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே
ஆண்: மெழுகு டாலு நீ
அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹேன்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான்
செம ஜோடி
ஆண்: பொதுவா தோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா
ஆண்: கண்ணால் வலைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான் தான்ம்மா
பெண்: இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
பெண்: ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா
பெண்: ஐய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்
ஆண்: நெஞ்சோடு இழுக்குற
செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற
சிலிர்க்க வைக்கிறியே
பெண்: கல்லான மனசத்தான்
ஜில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற
வசியம் வைக்கிறியே
ஆண்: கொஞ்சலா கேக்கும்
உன் வார்த்த
அத கோர்ப்பேனே
கவிதை வார்ப்பேனே
ஆண்: மின்னலா தாக்கும்
உன் கண்ணுல மைய
விழுவேன அழக தொழுவேனே
பெண்: பொல்லாத
வயச சீண்டித்தான் போனாய்
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே
ஆண்: கண்ணாடி மனச
கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன்
உன்ன நானே
ஆண்: செல்லம்மா
மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
பெண்: ஹன்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
ஆண்: பொதுவா டோனி போல
நானும் காமும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட்
ஆனேன்ம்மா
ஆண்: கண்ணால் வ லைய வீசி
என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட்
நான்தான்ம்மா
பெண்: இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேனும்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
பெண்: ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா
இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசேம்மா
ஆண்: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா
கட்டி கிள்ளேன்மா
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டு தள்ளேன்ம்மா