பே கண்ணால

Bae Song Lyrics in Tamil
Movie: Don(டான்)
Music: Anirudh Ravichander
Singer: Adithya R K
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

Bae Song Lyrics in Tamil

ஆண்: பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

ஆண்: பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அதுதான் மா
வேலனு ஆயாச்சே

ஆண்: இனி நான் உன்னை
என் கண்ணப்போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழையைக் கூட சேர்த்துக்க போறேன்

ஆண்: உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம்
தெரிவிக்க போறேன்

ஆண்: அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேலே நீதானே

ஆண்: என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே

ஆண்: பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

ஆண்: பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அது தான் மா
வேலனு ஆயாச்சே

ஆண்: இனி நான் உன்னை
என் கண்ணப்போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழையை கூட சேர்த்துக்க போறேன்

ஆண்: உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம்
தெரிவிக்க போறேன்

ஆண்: தள்ளி நீ போனா
தேடி வருவேனே
தக்க சமயத்தில்
கையத்தருவேனே

ஆண்: ஓ அக்கம் பக்கமா
ஆளே இல்லாட்டி
பக்கம் வரலாமே
கண்ணே ஒருவாட்டி

ஆண்: புதுசா காதல
பழகி பாக்குறேன் நல்ல நேரம்
எதுக்கு எடஞ்சலா
மயில் கணக்குல தூரம்

ஆண்: காதல் சின்னமே
உன்ன பாக்கணும் கேட்டதால் 
இங்க கொண்டு வந்தேனே

ஆண்: அன்பே என் பே நீதானே
எந்தன் அன்பே நீதானே
என் பே என்றால் இனி
எல்லாத்துக்கும் மேலே நீதானே

ஆண்: என் பே என் பே நீதானே
எந்தன் தெம்பே நீதானே
முன்பே முன்பே வந்தாய்
அன்பே நீதானே

ஆண்: பே கண்ணால திட்டிடாதே
ஏன்னா பே பழசெல்லாம் பறந்து
போயே போயாச்சே

ஆண்: பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே
ஏன்னா பே இனி அதுதான் மா
வேலனு ஆயாச்சே

ஆண்: இனி நான் உன்னை
என் கண்ணப்போல பாத்துக்க போறேன்
துணையா காத்த
அந்த மழையைக் கூட சேர்த்துக்க போறேன்

ஆண்: உனக்கு எதெல்லாம் ரொம்ப புடிக்கும்னு
தெரிஞ்சுக்க போறேன்
என் பே நீதான்னு ஊருக்கெல்லாம்
தெரிவிக்க போறேன்