அந்த கண்ண பாத்தாக்கா

Andha Kanna Paathaakaa Lyrics in Tamil
Movie: Master(மாஸ்டர்)
Music: Anirudh Ravichander
Singer: Yuvan Shankar Raja
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

Andha Kanna Paathaakaa Lyrics in Tamil

ஆண்: அந்தக் கண்ணப் பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா
மனம் மானா மாறாதா

ஆண்: அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தான் அவன் கனவெல்லாமே
அவன் முகம்தானே

ஆண்: அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன்தானே

ஆண்: பூப் போல மனசு ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸ்சு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸ்சு

ஆண்: பட்டாசுப் பார்வ பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸ்சு
சிங்கிள்ன்னு நியூஸ்சு
இதுதான்மா சான்ஸ்சு

ஆண்: அந்தக் கண்ணப் பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா
மனம் மானா மாறாதா

ஆண்: அந்தக் கண்ணப் பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா
மனம் மானா மாறாதா

ஆண்: லவ்வு தானா தோனாதா

ஆண்: அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தான் அவன் கனவெல்லாமே
அவன் முகம்தானே

ஆண்: அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன்தானே

ஆண்: நட்பானப் பார்வை நிதானப் பேச்சு
எல்லார்க்கும் புடிச்சிப் போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஆண்: ஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா ஏங்காதேப் பொண்ணா

ஆண்: அந்தக் கண்ணப் பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா
மனம் மானா மாறாதா

ஆண்: அந்தக் கண்ணப் பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்டப் போனாக்கா

ஆண்: லவ்வு தானா தோணாத