Adiye Unna Paathida Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
அழகா இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
ஆண்: பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே
உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
—பின்னணி இசை—
ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
அழகா இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
—பின்னணி இசை—
பெண்: எதுக்கு என்னை நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிற விழியால மாட்டுற
ஆண்: முன் அழகில் நீதான்
முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற
பெண்: எங்கும் ஏதும் நீயாக
உன் நெனப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
ஆண்: அடியே உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
—பின்னணி இசை—
ஆண்: உனை நான் நினைச்சா
திமிராகி போகுறேன்
விளக்கு திாி நான்
விடிவெள்ளி ஆகுறேன்
பெண்: எத்தனையோ வாா்த்த
தொிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்த பன ஓல
அத போல நானும் ஆடுறேன்
ஆண்: சித்ததுல நோயாக
மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச
என்ன ஏன்டி கலைச்ச
ஆண்: அடியே
பெண்: உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே அழகா
ஆண்: இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பெண்: பொழுதும் உன் வாசன
ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல்
எனத் தாக்குதே
பெண்: உசுரே உன் ஓர பாா்வ
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
—பின்னணி இசை—

