Po Indru Neeyaga Lyrics in Tamil
ஆண்: போ இன்று நீயாக
ஆண் குழு: நீயாக
ஆண்: வா நாளை நாமாக
ஆண் குழு: நாமாக
ஆண்: உன்னை பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
ஆண்: லலலலா ஓஓஓ
ம்ம்ம் ஹரே ரா ரா ரா ரே
உள்ள லலலலா
வெள்ள ஓஓஓ நெஞ்சு ம்ம்ம்
பொண்ணு ஹரே ராராராரே
ஆண்: போ இன்று நீயாக
ஆண் குழு: நீயாக
ஆண்: வா நாளை நாமாக
ஆண் குழு: நாமாக
ஆண்: தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால
என் சோகம் போச்சு
ஆண்: பெருமூச்சு விட்டேன்
சூடான மூச்சு
உன் வாசம் பட்டு
ஜலதோஷம் ஆச்சு
ஆண்: மெதுவா மெதுவா
நீ பேசும் போது
சுகமா சுகமா
நான் கேட்குறேன்
ஆண்: இது சார காத்து
என் பக்கம் பாத்து
இதமாக ஆனாலும்
ஒரு சாத்து சாத்து
ஆண்: லலலலா ஓஓஓ
ம்ம்ம் ஹரே ரா ரா ரா ரே
உள்ள லலலலா
வெள்ள ஓஓஓ நெஞ்சு ம்ம்ம்
பொண்ணு ஹரே ராராராரே
ஆண்: போ இன்று நீயாக
வா நாளை நாமாக
உன்னை பாக்காமலே
ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே
எல்லாம் கூத்தாடுதே
ஆண்: லல லலா
உள்ள வெள்ள நெஞ்சு