Movie: Ethir Neechal(எதிர்நீச்சல்)
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Vivek Siva
Lyricist: R.S. Durai Senthilkumar(ஆர்.எஸ். துரை செந்தில்குமார்)
Un Paarvayil Lyrics in Tamil
ஆண்: உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே
ஆண்: உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே அன்பே
ஆண்: அன்பே அன்பே
ஆண்: அன்பே அன்பே



