Movie: Jana Nayagan(ஜன நாயகன்)
Music: Anirudh Ravichander
Singers: Vishal Mishra and Anirudh Ravichander
Lyricist: Vivek(விவேக்)
Year: 2026

Oru Pere Varalaaru Song Lyrics in Tamil

ஆண்: என் நெஞ்சில் குடி இருக்கும்…

—பின்னணி இசை—

ஆண் குழு: ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜனநாயகன்

ஆண் குழு: நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான் தரமானவன்

ஆண் குழு: உன் பேரை கேட்டா
உடல் உறைஞ்சே போகும்
விழி திரையில் பார்த்தா
மனம் கறைஞ்சே போகும்

ஆண் குழு: நீ தூணா நின்னா
ஒரு இனமே வாழும்
நீ தூரம் போனா
எங்க உயிரே போகும்

ஆண் குழு: உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்கத் துணையே
உயிரின் உயிரே

ஆண் குழு: அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே

ஆண் குழு: ஒரு பேரே வரலாறு

—பின்னணி இசை—

ஆண்: ஹே தளபதி
ஹே தளபதி

—பின்னணி இசை—

ஆண் குழு: இவன் வெறி ஓரங்காதே
இவன் கொடி இறங்காதே
இவன் முடி வணங்காதே
புயல் தல கோதாதே

ஆண் குழு: முக்காலத்தில் எவரும்
ஒரு இனை கிடையாதே
இவன் புகழ் அழியாதே
சிங்கம் இறையாகாதே

ஆண் குழு: கோடி மாலைகள்
நீயும் எங்க போன போதும்
போகும் வழியே எங்க விழியே
ஒரு மழையா தெறிக்கும்

ஆண் குழு: தந்த சந்தோஷம்
நாங்க நன்றி சொல்லும் நேரம்
எங்க மனமே உன்ன தினமே
எங்க கனவா சுமக்கும்

ஆண் குழு: உனக்கே ஒரு யுத்தம் இனியே
உயிரே உடல் ரத்தத் துளியே
வருவேன் ஒரு பக்க துணையே
உயிரின் உயிரே

ஆண் குழு: அழியாது இந்த வாளின் கதையே
முடியாதிந்த ரத்த கரையே
களத்தில் இவன் இருக்கும் வரையே
இருக்கும் பயமே

ஆண் குழு: ஒரு பேரே வரலாறு
அழிச்சாலும் அழியாது
அவன்தானே ஜனநாயகன்

ஆண் குழு: நம்ம மக்கள் நினைக்காம
ஒரு மாற்றம் பொறக்காது
தர வந்தான் தரமானவன்

ஆண் குழு: ஒரு பேரே வரலாறு

ஆண்: ஹே தளபதி
ஆண்: ஹே தளபதி

ஆண்:
ஹே தளபதி


Notes : Oru Pere Varalaaru Song Lyrics in Tamil. This Song from Jana Nayagan (2026). Composed by Anirudh Ravichander and Song Lyrics penned by Vivek. ஒரு பேரே வரலாறு பாடல் வரிகள்.


SHARE