Local Boys Lyrics in Tamil
ஆண்: ஹேய் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல
ஆண்: ஹேய் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல
ஆண்: நான் செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத
ஆண்: கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னிக்கி தான் முக்கியம்தான்
அழுது சாவாத
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி என்ன கொன்ன
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி என்ன கொன்ன
ஆண்: என்ன கொன்ன
ஆண்: ஏ ஓலை எல்லாம் பின்னி பின்னி
கோட்டை ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான்தான்டி
ராணி நீதான்டி
ஆண்: ரா பகலா வேலை செஞ்சு
காசு எல்லாம் நா கொட்டின
எல்லாம் வீணாடி
லூசு நானாடி
ஆண்: ஹே உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல
சத்தியமா நீ தான் புள்ள ராசாத்தி
கமப கமப கமப கமப கம கம கம கமப கமப
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி என்ன கொன்ன
குழு: ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே
ஏன்டி இங்க வந்த
ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே
ஏன்டி என்ன கொன்ன
ஆண்: ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுன்டுடா அஞ்சு
ஆண்: மப்புள்ள பாடுற ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோகம்
அது சட்டுனு முடியும் தாகம்
ஆண்: நான் செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டுல தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவாத
ஆண்: கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னிக்கிதான் முக்கியம்தான்
அழுது சாவாத
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி என்ன கொன்ன
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏன்டி என்ன கொன்ன
ஆண்: ஏன்டி என்ன கொன்ன




