Chennai City Gangsta Song Lyrics in Tamil
ஆண்: உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினாதான் மாஸு
ஆண்: உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா
பெண்: சாலா
ஆண்: உங்களுக்கு இந்தியா கேட்டு
எங்களுக்கு எல்ஐசி வெயிட்டு
உங்களுக்கு கோவால பீச்சு
எங்களுக்கு மரினாதான் மாஸு
ஆண்: உங்க ஊரு சப்பாத்தி குருமா
எங்க ஊரு இட்லி போல வருமா
நாங்க சென்னை சிட்டி பாய்ஸு
சும்மா கம்முன்னு கெடமா
ஆண்: ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஆண்: ஓகே ஓகே ஐ அம் அ மதராசி
டேய் தில்லு இருந்தா மோதிப் பார்றா பரதேசி
உண்மையான நட்புக்கு விசுவாசி
ஆனா பிரச்சன பண்ணாக்கா பேந்திடும் மொகராசி
ஆண்: இப்ப சென்னை சிட்டி அ
இது வர எங்கள பத்தி
நாங்க சின்ன பசங்க மச்சி
வெட்டிதான் ஆனாலும் செம பிஸி
ஆண்: யோ திஸ் இஸ் மை விசிடிங் கார்டு
ப்ரீயா ஆனா டீ கட பக்கம் வா
உங்க கிட்ட இருக்கட்டும் ஆயிரம் கான்
டேய் எங்க தலைவர் தான்டா
என்னைக்குமே சூப்பர் ஸ்டார்
ஆண்: நான் ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி
ஆண்: நட்புக்கு பிரச்சனை நா வருவேன்
எங்களுக்கு பிரச்சனை நீ வருவ
நம்மளுக்கு பிரச்சனை யார் வருவா
டேய் தமிழ்நாடே கிளம்பும்டா
ஆண்: முடிய வச்சு மலைய இழுப்போம்
வந்தா மல போனா
நட்புக்காக உயிர கொடுப்போம்
எங்க கிட்ட வேணாம்
ஆண்: இதுதான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னைடா சென்னைடா
ஆண்: இதுதான்டா சென்னை கெத்து
நட்புதான் எங்க சொத்து
கைகள தூக்கிக் கத்து
இது சென்னைடா சென்னைடா
ஆண்: சென்னை சென்னை சென்னை சென்னை
சென் சென் சென் சென் சென் சென் சென் சென்
சென் சென் சென் சென்
ஆண்: ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா
ஐ அம் எ சென்னை சிட்டி கேங்ஸ்டா

