Sokkupodi Lyrics in Tamil
பெண்: சோபன கண்ணாலே
ஆண்: ஹே ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே
பெண்: ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபன கண்ணால
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா
ஆண்: பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண்: மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ
ஆண்: ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெண்: அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்
ஆண்: ஓ சொக்கு பொடி போட்டாலே
என் மனசில் சோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹே உன்னாலே
பெண்: டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி
டிரைவ் யூ கிரேசி
செக்ஸி செக்ஸி
ஆண்: ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக்கு காலைல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சி
பெண்: இந்த ராத்திரி அந்த முத்தத்த
தந்து போக நீ வருவே நானே
கண்ண மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே
ஆண்: மிதந்த படகு ஒடஞ்ச மூழுகு
கரைஞ்ச அழுகு நீந்தி பார்ப்போமே
ஆண்: கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து
அள்ளி போக அள்ளி போக
பெண்: தள்ளி போக தள்ளி போக
ஆசை எல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு
பெண்: ஹே ஹே ஹோல்டு மீ டைட்
ஹே ஹே டேக் மீ நௌ
பெண்: எக்கச்சக்கமா என்ன வச்சு நீ
செய்யும் கற்பனை போதும் போதும்
ஆன போதிலும் மேலும் கேட்கவே மனசு ஏங்கும்
பெண்: சொன்ன பாதிக்கே சொக்கி போறியே
மீதி உள்ளத சொன்னா தீந்தேன்
என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப
பெண்: முடிஞ்சா தொறத்து
கிழிச்சா சிரிச்சு
உதட்டால் வளச்சு மீதம் சொல்வாயோ
ஆண்: ஓ மொத்தமாக மொத்தமாக
முத்தம் தாரேன் ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெண்: அதுக்கென்ன அதுக்கென்ன
தள்ளி நின்னு எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்
பெண்: ஓ சொக்கு பொடி போட்டாயே
என் மனசில் சோபன கண்ணால
ஆஹா நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா
ஆண்: பழசெல்லாம் புதுசாக
தெரிவது சரியா தப்பா
பெண்: மனசெல்லாம் பொடியாகி
உதிருது மணலா இப்போ
ஆண்: ஓ மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
பெண்: அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு
எண்ணிக்கோயேன் எண்ணிக்கோயேன்