Movie: Soorarai Pottru(சூரரைப் போற்று) Music: GV Prakash Kumar Singer: Saindhavi Lyricist: Yugabharathi(யுகபாரதி) Kayilae Aagasam Lyrics in Tamil – Yugabharathi பெண்: கையிலே ஆகாசம்கொண்டு வந்த உன் பாசம்காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா பெண்: கண்ணிலே நீராடகாஞ்ச நெலம் போராடபூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா பெண்: தூந்திருந்த கேணிலும்பால் சுரக்க கூடும்மையாதூதுவளக் காம்பிளுமே தேன் வழியாதோ பெண்: உச்சி வெயில் வேளையிலேஉந்த வரம் தூறல் ஒன்னுதொண்டையில வந்து விழ ஊர் […]
காட்டு பயலே
Movie: Soorarai Pottru(சூரரைப் போற்று) Music: GV Prakash Kumar Singer: Dhee Lyricist: Snehan(சினேகன்) Kaattu Payale Lyrics in Tamil – Snehan பெண்: லல்லாஹி லைரே லைரே லைலல்லாஹி லைரே லைரே யேலல்லாஹி லைரே லைரே லைலல்லாஹி லைரே லைரே யே பெண்: காட்டு பயலே கொஞ்சி போடாஎன்ன ஒருக்கா நீமொரட்டு முயல தூக்கி போகவந்த பயடா நீ பெண்: கரட்டு காடா கெடந்த என்னதிருட்டு முழிக்காராபொரட்டி போட்டு இழுகுறடா நீ பெண்: […]
வெய்யோன் சில்லி
Movie: Soorarai Pottru(சூரரைப் போற்று) Music: GV Prakash Kumar Singer: Harish Sivaramakrishnan Lyricist: Vivek(விவேக்) Veyyon Silli Lyrics in Tamil ஆண்: சீயஞ் சிறுக்கி கிட்டசீவன தொலைச்சிட்டேன்சோட்டு வளவிக்குள்ளமாட்டிக்க வளஞ்சிட்டேன் ஆண்: உள்ள பட்டறைய போட்டுட்டுஏழரைய கூட்டிட்டுதப்பிச்சு போறாளே அங்கிட்டு ஆண்: இவ வீதியில் வாரதவேடிக்கை பாக்கத்தான்விழுந்த மேகங்க எம்புட்டு ஆண்: இடுக்கியேஇடுக்கியேஅடிக்கிறா அடிக்கிறாஅடுக்கியே அடுக்கியே ஆண்: வெய்யோன் சில்லிஇப்போ நிலத்தில்இறங்கி அனத்துறாலந்தா பேசி என்னஒரண்ட இழுக்குறா ஆண்: கட்டாரி கண்ணாலேஉட்டாளே தெரிக்கிறேன்ஒட்டார […]










